🌸 Collection

மலர் இதழ்கள்…

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
பன்னிரு வருடமொருமுறை பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சி இதழ்களை விட, நொடிக்கொருமுறை அழகாய் பூக்கின்றன உன் மதுமலர் இதழ்கள்…
· · ·
பல்லாயிரம் வாசகர்கள் உண்டு குமுத இதழ்களுக்கு.. அன்பே.. நான் மட்டுமே வாசகனாய் இருக்க விரும்புகிறேன் உன் குமுத இதழ்களுக்கு…
· · ·
← காதல் இரவுகள்நினைவுகள் →